» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா துவக்கம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 12:45:29 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் . . . .

NewsIcon

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேலை : விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 12:04:17 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக ....

NewsIcon

படிக்க விருப்பமில்லாம் ஓட்டம் பிடித்த மாணவர்கள் சென்னையில் மீட்பு!!

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 11:20:58 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் அருகே மாயமான 2 மாணவர்கள், சென்னையில் மீட்கப்பட்டனர்.

NewsIcon

கின்னஸ் சாதனைக்காக பிரேக் இல்லா சைக்கிளில் அதிமுக பிரமுகர் சுற்றுப்பயணம்

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 10:14:44 AM (IST) மக்கள் கருத்து (0)

கின்னஸ் சாதனை முயற்சியாக பிரேக் இல்லாத சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள....

NewsIcon

மரக்கடையில் பயங்கர தீவிபத்து : ரூ 5 லட்சம் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 8:17:15 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தனியார் மரக்கடையில் பயங்கர தீவிபத்து ரூ 5 இலட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து ....

NewsIcon

தாயார் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 8:15:34 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

பொதுக்குழாயில் தகராறு: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 8:12:50 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அருகே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு 3 பெண்கள் உள்பட 4 பேரை....

NewsIcon

ஊதிய உயர்வு அளிக்காத தீப்பெட்டி ஆலை மீது நடவடிக்கை: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 8:11:13 AM (IST) மக்கள் கருத்து (0)

தொழிலாளர்களுக்கான உரிமைகளை அமல்படுத்தாத ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை...

NewsIcon

அரசு பஸ் மீது வேன் மோதல்; 13 பேர் படுகாயம்

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 8:04:10 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவிலில் சிறுமிக்கு முடிகாணிக்கை செலுத்திவிட்டு ஊருக்கு திரும்பியபோது திருச்செந்தூரில், நின்று...

NewsIcon

திருச்செந்துார் முருகன் கோவிலில் கொடிப்பட்ட வீதியுலா

திங்கள் 19, பிப்ரவரி 2018 7:13:02 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிபட்ட வீதி உலா இன்று மாலை............

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் 23ம் தேதி அம்மா திட்ட முகாம்

திங்கள் 19, பிப்ரவரி 2018 5:57:25 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் வருகிற 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம நடைபெற .....

NewsIcon

மக்காச்சோளம் விவசாயிகளுக்கு ரூ.38.37 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை : ஆட்சியர் தகவல்

திங்கள் 19, பிப்ரவரி 2018 4:28:02 PM (IST) மக்கள் கருத்து (0)

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.38.37 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகை வந்துள்ளதாக,.....

NewsIcon

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மறுக்கும் அதிகாரிகள் : ஆட்சியரிடம் ஏழை மாணவன் புகார்

திங்கள் 19, பிப்ரவரி 2018 4:12:24 PM (IST) மக்கள் கருத்து (0)

உரிய காரணமின்றி வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின் வாரிய அதிகாரிகள் மறுப்பதாக ஆட்சியரிடம்....

NewsIcon

மோடி அரசின் ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை தேவை: தூத்துக்குடியில் சீதாராம் யெச்சூரி பேட்டி

திங்கள் 19, பிப்ரவரி 2018 3:52:23 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரதமர் மோடி அரசின் ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...

NewsIcon

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: கந்து வட்டி புகாரை திசைதிருப்ப நாடகம்?

திங்கள் 19, பிப்ரவரி 2018 3:32:59 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. . . .Thoothukudi Business Directory