News

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம்
January 11, 2010, 3:54 PM
 
 
 
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் பழைய,​​ கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

​முகாமிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர் ​(வணிக வளர்ச்சி)​ எஸ்.​ செல்வன் ராஜதுரை தலைமை வகித்தார்.​ முகாமில் ஏராளமானோர் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளைக் ​ கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிச் சென்றனர்.

​முகாமில் ரூ.​ 3 லட்சம் மதிப்புள்ள பழைய,​​ கிழிந்த நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் கொடுக்கப்பட்டன. 

sakthimurugan

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.