News

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை
November 10, 2009, 5:41 PM

வருகிற 2011ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்ககதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.

உலக கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

இந்தியாவில், இறுதிப் போட்டி, ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி உள்பட 29 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி உள்பட 12 ஆட்டங்கள் இலங்கையிலும், தொடக்க விழா, இரு கால் இறுதி உள்பட 8 ஆட்டங்கள் வங்காளதேசத்திலும் நடைபெறும்.

43 நாட்கள் நடைபெறும் போட்டிகள் மொத்தம் 13 மைதானங்களில் நடைபெறவுள்ளது.  போட்டிக்கான கால அட்டவணை நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது.
 

குரூப்

குரூப் பி

ஆஸ்திரேலியா

இந்தியா

பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்கா

நியூசிலாந்து

இங்கிலாந்து

இலங்கை

மே.. தீவுகள்

ஜிம்பாப்வே

வங்கதேசம்

கனடா

அயர்லாந்து

கென்யா

ஆலந்து

 
போட்டி அட்டவணை
 

பிப்.19‍

இந்தியா ‍‍ Vs வங்கதேசம்

மிர்பூர்

பிப்.20

இலங்கை Vs கனடா

ஹம்பன்தோடா

பிப்.20

கென்யா Vs நியூசிலாந்து

சென்னை

பிப்.21

ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வே

அகமதாபாத்

பிப்.22  

இங்கிலாந்து Vs ஆலந்து

நாக்பூர்

பிப்.23  

கென்யா Vs பாகிஸ்தான்

ஹம்பன்தோடா

பிப்.24  

தென்ஆப்பிரிக்கா Vs மே.இ. தீவுகள்

டெல்லி

பிப்.25  

வங்காளதேசம் Vs அயர்லாந்து

மிர்பூர்

பிப்.25  

ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து

நாக்பூர்

பிப்.26  

பாகிஸ்தான் Vs இலங்கை

கொழும்பு

பிப்.27

இந்தியா Vs இங்கிலாந்து

கொல்கத்தா

பிப்.28  

ஆலந்து Vs மே.இ. தீவுகள்

டெல்லி

பிப்.28

கனடா Vs ஜிம்பாப்வே

நாக்பூர்

மார். 1  

கென்யா Vs இலங்கை

கொழும்பு

மார். 2  

இங்கிலாந்து Vsஅயர்லாந்து

பெங்களூர்

மார். 3  

கனடா Vs பாகிஸ்தான்

கொழும்பு

மார். 3  

ஆலந்து Vs தென்ஆப்பிரிக்கா

மொஹாலி

மார். 4  

வங்காளதேசம் Vs மே. இ. தீவுகள்

மிர்பூர்

மார். 4  

நியூசிலாந்து Vs ஜிம்பாப்வே

அகமதாபாத்

மார். 5  

ஆஸ்திரேலியா Vs இலங்கை

கொழும்பு

மார். 6 

இந்தியா Vs அயர்லாந்து

பெங்களூர்

மார். 6  

இங்கிலாந்து Vs தென்ஆப்பிரிக்கா

சென்னை

மார். 7  

கனடா Vs கென்யா

டெல்லி

மார். 8  

  நியூசிலாந்து Vs பாகிஸ்தான்

பல்லிகேலே

மார். 9 

இந்தியா Vs ஆலந்து

டெல்லிஃ

மார்.10  

இலங்கை Vs ஜிம்பாப்வே

பல்லிகேலே

மார்.11  

வங்காளதேசம் Vs இங்கிலாந்து

சிட்டகாங்

மார்.11  

அயர்லாந்து Vs மே. இ. தீவுகள்

மொஹாலி

மார்.12 

இந்தியா Vs தென்ஆப்பிரிக்கா

நாக்பூர்

மார். 13  

கனடா Vs நியூசிலாந்து

மும்பை

மார். 13  

ஆஸ்திரேலியா Vs கென்யா

பெங்களூர்

மார். 14  

வங்காளதேசம் Vsஆலந்து

சிட்டகாங்

மார். 14  

பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வே

பல்லிகேலே

மார். 15  

அயர்லாந்து Vs தென்ஆப்பிரிக்கா

கொல்கத்தா

மார். 16

ஆஸ்திரேலியா Vs கனடா

பெங்களூர்

மார். 17  

இங்கிலாந்து Vs மே.இ. தீவுகள்

சென்னை

மார். 18  

நியூசிலாந்து Vs இலங்கை

மும்பை

மார். 18  

அயர்லாந்து Vs ஆலந்து

கொல்கத்தா

மார். 19  

வங்காளதேசம் Vs தென்ஆப்பிரிக்கா

மிர்பூர்

மார். 19

ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான்

கொழும்பு

மார். 20  

கென்யா Vs ஜிம்பாப்வே

கொல்கத்தா

மார். 20 

இந்தியாVs மே.இ. தீவுகள்

சென்னை

மார். 23 

முதல் காலிறுதிப் போட்டி

மிர்பூர்

மார். 24 

2வது காலிறுதிப் போட்டி

மிர்பூர்

மார். 25 

3வது காலிறுதிப் போட்டி

கொழும்பு

மார். 26 

4வது காலிறுதிப் போட்டி

அகமதாபாத்.

மார். 29  

முதல் அரை இறுதிப் போட்டி

கொழும்பு

மார். 30  

2வது அரை இறுதிப் போட்டி

மொஹாலி

ஏப்ரல் 2 

இறுதிப் போட்டி

மும்பை


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.