சிலருக்கு கொசு ரொம்ப தொல்லை பண்ணும். அதற்கு களிம்புகள் எல்லாம் பூசிக் கொள்வார்கள். அதுவே ஒத்துகொள்ளது சிலருக்கு...கண்களிலும் பட கூடாது
இதோ ஒரு வழி
வைட்டமின் B கொசுவின் எதிரி. இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை. அதனால் வெளியூர் பயணங்களுக்கு இந்த வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்து செல்லுங்கள். வைட்டமின் B உள்ள களிம்புகளை தேய்க்கலாம்
குறிப்பு:எவ்வளவு நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.