News

தமிழ் சினிமாவில் நீச்ச‌ல் உடையில் நடிக்கத்தயார்: சினேகா தாராள‌ம்!
November 25, 2009, 7:13 PM

ஆடையின் அளவு குறையக் குறைய சம்பளம் உயரும் என்பது தமிழ் சினிமா விதி. இந்த விதிக்குத் தப்பாத நாயகிகளே கிடையாது.த‌ற்போது அந்த லிஸ்டில் சினேகா.

இமேஜை கட்டிக் காப்பதில் குறியாக இருந்த சினேகாவுக்கு இந்த உண்மை புரியத் துவங்கியதுமே,  அவரது ஆடையின் அளவும் குறையத் தொடங்கிவிட்டது. தெலுங்கில் ஹாட் சினேகாவாக வலம் வந்தவர், அதே தரிசனத்தை தமிழில் காட்டத் துவங்கிவிட்டார்.

இதனாலேயே, பெரிய வெற்றிப் படம் எதிலும் நடிக்காவிட்டாலும், அவரது சம்பளமும் குறையாமல் இருந்து வருகிறது.  இப்போது வரவிருக்கும் கோவா படத்தில் பிகினியில் வலம் வருகிறாராம் சினேகா. இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் தரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஸ்டில்களை ஆரம்பத்தில் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தக் கூடாது என கூறிவந்தவர், இப்போது பரவாயில்லை பயன்படுத்துங்க என்று தாராள அனுமதி தந்துவிட்டாராம்.

ஒரு பக்கம் படத்துக்கு பப்ளிசிட்டி... மறுபக்கம் தனது சம்பளத்தை உயர்த்த ஒரு டெக்னிக் என்ற உண்மை புரிந்ததால் இந்த திடீர் தாராளமாம்!


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.