» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி,பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

ஞாயிறு 14, ஜனவரி 2018 11:23:01 AM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல்  வாழ்த்துச் தெரிவித்துள்ளார். 

இன்று தமிழர் திருநாளான பொங்கலை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர்  பக்கத்தில் தமிழி லும் ஆங்கிலத்திலும் தனது பொங்கல் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில், இத்திருநாள் அனைவரது  வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.அதே போல் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைSep 10, 1516 - 12:30:00 AM | Posted IP 122.1*****

நன்றி ஜி! இந்து சொந்தங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! உலகை ஆளும் சிவனே போற்றி! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors



Universal Tiles Bazar

Johnson's Engineers

selvam aqua





Thoothukudi Business Directory