» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி மாவட்ட புதிய கேஸ்சிலிண்டர் விலைகள் : ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 12, பிப்ரவரி 2018 8:03:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.796.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.795 ஆகவும், கழுகுமலையில் ரூ.802.50, கயத்தாரில் ரூ.798 , எட்டையபுரத்தில் ரூ.795 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.811.50 எனவும், பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.796.50 எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.709.34 எனவும் 01.02.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals




New Shape Tailors




Johnson's Engineers




Thoothukudi Business Directory