» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:12:59 AM (IST)

குரும்பூர் அருகே கல்லூரி மாணவி ஹேர்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் கனகசெல்வி (22). இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் படித்து வந்தாராம். இவர் உடல் பாதிக்கப்படிருந்தார். இந்நிலையில் கனகசெல்வி ஹேர்டையை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தாராம். அவரை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து குரும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailorscrescentopticals

Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory